நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்
ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்
இசை: மனு ரமேசன்
எழுத்து - இயக்கம்: கே எஸ் தங்கசாமி
இந்த 5டி, 10டின்னு கேமரா வந்ததும் போதும் எப்பப்பா…………….இந்த கோடம்பாக்கத்துகாரனுங்க பன்ற ரவுசு தாங்கலை….
ஆ……. ஊன்னா உலகப்படம் யதார்த்த படமுன்னுரானுங்க, அப்படி என்ன உலக்கை படமோ………யதார்த்த படமோ………….
தமிழ் சினிமாவோட இப்போதைய ட்ரெண்ட் என்னன்னா?......உலக படம், யதார்த்த படமுன்னு சொல்லிக்கினு திரியுறதுதான்…….
உலக படத்துக்கு(தமிழ் சினிமாவுல) என்னன்ன தேவை?
முறை பொன்னு காதல், காலேசு காதலுன்னு திரிஞ்சுக்கிட்டு இருந்த தமிழ் சினிமா இயக்குநர்கள்,
இப்பல்லாம் பள்ளிகூடத்துக்கே அவனுங்க உலக காதல கொண்டுவந்துட்டாங்க…
பாக்கறதுக்கு சுமாரான ஹீரோயின் பிகரு, பக்கத்தூட்டு பையன் மாதிரி ஆனால் வெட்டிதனமாவோ இல்லன்னா ரெம்ப கஷ்டபடுரதாவோ ஹீரோ, பக்கத்துலயே இருக்கற வில்லன் மாதிரி தெரியாத வில்லன், 5டி டூ 10 டி கேமரா, லக்கு இருந்தா கேக்குறமாதிரி பாட்டு. பள்ளிகூடத்து சிலுவண்டு தனமான காதல்?.(காதல தவிர தமிழன் வாழ்க்கயில ஒரு எழவும் சொல்ற மாதிரி இல்ல போல) கிளைமாக்சுல செவுலுல அறையிர மாதிரி ஒரு வன்முறை……இதுக்கெல்லாம் ஒரு கேன தயாரிப்பாளர், அவ்வளவுதான் ஒரு யதார்த்தமான உலக்கை படம் ரெடி…… கடைசியா………உலக படமுன்னு சொல்ல, எழுத நாலு அல்ல கைங்க? (விளம்பரம் மிக முக்கியம் அமைச்சரே……)
ஜரி நாம ராட்டினத்துல ஏறுவோம்…
இதுவரைக்கும் நாம பார்த்ததே? இல்லாத காதல் கதை………..நன்பனோட லவ்வுக்கு உதவி செய்ய போற அல்லக்கை ஹீரோவுக்கு……அதே பள்ளிகூடத்துல படிக்கற பொன்னு மேல லவ் (எப்பா என்னமா யோசிக்கறாங்க இந்த இயக்குநர்கள்…….)
ஹீரோவோட குடும்பம் அரசியல்வியாதிங்க சம்பந்தப்பட்டது, ஹீரோயீன் குடும்பம் சுயநல அதிகாரிங்க சம்பந்தப்பட்டது.
தொழிலுன்னு பார்த்தா யதார்த்தத்துல ரெண்டுபேரும் கூட்டு களவானிங்க, ஆனால் குடும்பமுன்னு வருமோது ஒருத்தன் இன்னொருத்தனை நம்ப மாட்டானுங்க……பாம்பின் கால் பாம்பறியும்……..
லவ் பன்ன ஆரம்பிக்கர ஹீரோவும், ஹீரோயினும் உலக காதலர்கள் மாதிரியே ஊர சுத்துராங்க……சந்தர்ப்ப சூழ்நிலையால? ஒருநாள் அவங்க குடும்பத்துக்கு விசயம் தெரிஞ்சு போவுது. அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? உடனே பஞ்சாயத்த கூட்டுது…..பஞ்சாயத்து தலிவரு யாரு? வேற யாரு பெரிய……. அரசியல்வியாதிதான்.
தன்னோட தொண்டருக்கு சப்போர்ட் பன்ன வேண்டிய பெரிசு….அதிகாரிக்கு சப்போர்ட் பன்னி தொண்டர போட்டு தள்ளுது………ஏன்? ஆயிரம் தொண்டனுல ஒருத்தன் போனா நட்டம் இல்ல. ஆனால் ஒரு நல்ல? அதிகாரி போனா பின்ன வேற வளைஞ்சி கொடுக்கற அதிகாரி கிடைப்பாங்களா?
அன்னனை கொன்னுட்டாங்களேன்னு பழி வாங்க நம்ம ஹீரோ சுள்ளான் கெளம்புவாருன்னு பார்த்தா? நல்லவேளை அப்படியெல்லாம் நடக்கலை…
கம்முன்னு வேற ஒரு அட்டு பிகரா பார்த்து கல்யானம் பன்னிக்குறாரு…ஹீரோயினுக்கு மட்டும் ஒரு கேனையன் கிடக்காமலா போயிடுவான்…………..
இதையெல்லாம் வேலைவெட்டி இல்லாத ஒரு பெருசு நினைச்சு பாக்குது…..
சரி கெடசியா இயக்குநர் என்ன சொல்ல வராரு……..
என்ன சொல்வாரு……….படத்துக்கு பேரு வைக்க ரூம் போட்டு ரெம்ப யோசிக்க வச்ச தயாரிப்பாளர்…………..கதைக்கோ கருத்துக்கோ கொஞ்சம் கூட யோசிக்க விடலையே……………..
|
|



மக்கள் :
ReplyDeleteடேய் டைரக்டருக்கு கட்டம் சரியில்ல நம்மகூட விளையாடறதே வேலையா போச்சு !
டைரக்டரு :
ஏன்டா இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்குது ?
உங்கள் வரவுக்கு மிக்க நண்றி...
Deleteworst review and worst taste.that was excellent flim .
ReplyDeleteithellama excellent film?
ReplyDeleteponga annachi comedy pannathinga...........